Header Ads



கிழக்கின் மூத்த உலமா ஸுபி ஹஸரத் வபாத்


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


கிழக்கிலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவரான காத்தான்குடி 4ம் குறிச்சி முஸ்தபா ஹாஜியார் வீதியை சேர்ந்த முன்னாள் தஜ்வீத் கலாசாலை ஆலிம் மற்றும் ஆசிரியர் சூபிய ஹஸ்ரத் (மெளலவி முஸ்தபா) அவர்கள் இன்று புதன்கிழமை காலை வபாத்தானார் 


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன் 


அன்னார் முஹம்மது முயீனுத்தீன் பலாஹி. சாலிஹா,சாபிறா ஆகியோரின் தந்தையும் ஆவார்கள்.


ஜனாஸா தொழுகை இன்று -22- அஸர் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி 5 ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளி வாயலில்  நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



No comments

Powered by Blogger.