இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் வெற்றி - இலங்கையும் வாக்களித்தது
91 நாடுகளின் ஆதரவோடு ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது!
இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள சிரியா-வின் கோலன் குன்றுகளில் (The Golan Heights) பகுதியில் இருந்து 1967 ஜூன் 4 எல்லை வரையறை படி இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும் என நேற்று ஐ.நா சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
தீர்மானத்தில் 91 நாடுகள் (பச்சை அடையாளம்) ஆதரவாக வாக்களித்தது. 8 நாடுகள் (சிகப்பு அடையாளம்) எதிர்த்து வாக்களித்தன, 62 நாடுகள் (மஞ்சள் அடையாளம்) வாக்களிக்கவில்லை இவை பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள்.
பின்குறிப்பு : இதில் நாடு இந்தியா இஸ்ரேல் வெளியேற வேண்டும் என இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்துள்ளது மகிழ்ச்சி.
ஹைதர் அலி
Post a Comment