இப்போது ஏன் சரணடைந்தீர்கள்..? இஸ்லாமிய ஸ்பெயின் வீழ்ந்தது எப்படி..?
இஸ்லாமிய ஸ்பெனின் டொலேடோ மாநகர், கத்தோலிக்க படைகளால் சுமார் 7 ஆண்டுகளாக முற்றுகையிடப்பட்டிருந்தது.
பின்னர் கடைசியாக டோலேடோ மாநகர முஸ்லிம் அரசர்கள், ஸ்பானியரிகளிடம் சரணடைந்தார்கள்.
அப்போது டோலேடோ மாநகரின் முஸ்லிம் அரசர்களிடம்,
இத்தனை ஆண்டுகளாக பொறுமை காத்துவிட்டு. இப்போது ஏன் சரணடைந்தீர்கள்?" என கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள்,, நாம் எமது பக்கத்து முஸ்லிம் சிற்றரசுகளிடமிருந்து, ராணுவ உதவிகள் வருமென காத்திருந்தோம்" என பதிலளித்தனர்.
அதற்கு ஸ்பானிய கத்தோலிக்க படைகள்,,
அந்த அரசர்கள் அனைவரும் உங்களை முற்றுகையிட, எங்களுடன் பக்கபலமாக இருந்தனர் " என்று கூறினர்.
டோலிடோ மாநகர் வீழ்ச்சிக்குப் பிறகு, கத்தோலிக்க ஸ்பானியர்கள் முஸ்லிம் ஸ்பைனின் மற்ற இஸ்லாமிய சிற்றரசுகளை ஒன்றன் பின் ஒன்றாக வீழ்த்தி வெற்றி கண்டனர்.
history repeats itself
ما أشبه اليوم بالبارحة!
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment