Header Ads



காசாவுக்கான WHO உறுப்பினர், இஸ்ரேலிய குண்டுவீச்சில் குடும்பத்துடன் கொல்லப்பட்டார்


உலக சுகாதார நிறுவனத்தின் காசாவுக்கான முக்கிய உறுப்பினர் டிமா அல்ஹாஜ் தனது 6 மாத குழந்தை, அவரது கணவர் மற்றும் 2 சகோதரர்களுடன் பரிதாபமாக கொல்லப்பட்டார். 


அதே வீட்டில் தஞ்சமடைந்த பல குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


No comments

Powered by Blogger.