Header Ads



சட்டவிரோத இஸ்ரேலினால் பத்திரிகையாளர் 42 குடும்ப உறுப்பினர்களுடன் கொடூரமாக படுகொலை


காசாவை குறிவைத்து சட்டவிரோத தாக்குதல்களில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது.


அந்தவைகயில் WAFA செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் முகமது அபு ஹசிரா அவரது குழந்தைகள், மனைவி மற்றும் சகோதரர்கள் மற்றும் சில அயலவர்கள் உட்பட 42 குடும்ப உறுப்பினர்களுடன் நேற்றிரவு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.




No comments

Powered by Blogger.