Header Ads



காசா தொடர்பில் நியூயார்க் டைம்ஸ், வெளியிட்ட 3 முக்கிய தகவல்கள்


காசாவில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு உலகின் அனைத்து மோதல்களிலும் மரணமடைந்த குழந்தைகளை விட அதிகமாகும்.


காசா மீது 90மூ இஸ்ரேலிய குண்டுகள் செயற்கைக்கோள்கள் துணையுடன் வீசப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றின் எடை 2000 கிலோ கிராம் ஆகும்.


 இரண்டு ஆண்டுகளில் சூஉக்ரைனில் கொல்லப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை விட இரண்டு மடங்குக்கும் அதிகமானவர்கள் காசாவில் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.