Header Ads



அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் அக்கிரமம், 195 பேர் கொலை - 120 பேரை காணவில்லை


காசா ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் அப்பாவி மக்கள் 195 பேர் கொல்லப்பட்டனர்.


120 பேர் காணாமல் போயுள்ளனர் என்று காசா அதிகாரிகள் கூறுகின்றனர்.


 இது 'போர்க்குற்றம்  என்று ஐ.நா கூறுகிறது.



No comments

Powered by Blogger.