Header Ads



காசாவில் 145 ஜனாசாக்களை திருடிச்சென்ற இஸ்ரேலிய இராணுவம்


MoH இன் டைரக்டர் ஜெனரல் முனீர் அல் பர்ஷ், அல் ஜசீராவிடம் பேசியதாவது: 


இஸ்ரேலிய இராணுவம் நேற்று (17) காசா அல் ஷிஃபா மருத்துவமனை மற்றும் முற்றத்தில் உள்ள புதைகுழியில் இருந்து 145 இறந்த உடல்களை திருடி லாரிகளில் எடுத்துச் சென்றது, 


அவர்கள் என்ன செய்தார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. 

No comments

Powered by Blogger.