Header Ads



காஸாவில் தியாகியானவர்கள் 14,128 ஆக உயர்வு

 


காஸாவில் தியாகியானவர்கள் 14,128 ஆக உயர்வு


காஸாவில் தியாகியானவர்கள் எண்ணிக்கை 14,000ஐ தாண்டியுள்ளது.


காசாவில் உள்ள அரசாங்கம் அக்டோபர் 7 முதல் 14,128 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 


இதில் குறைந்தது 5,600 குழந்தைகள் மற்றும் 3,550 பெண்கள் உள்ளனர். 


33,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.