Header Ads



12 வயது பாலஸ்தீன குழந்தை, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலா..?


கரீம் மஹ்மூத் கவான்மே என்ற 12 வயது குழந்தை, இன்று -29- இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் கைது செய்யப்பட்டதாக, அவரது குடும்பத்தினர் கூறிர்.


ஜலசோன் அகதிகள் முகாமில் உள்ள அவரது குடும்ப வீட்டை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை இன்று காலை சோதனையிட்டனர்.



No comments

Powered by Blogger.