தெற்கு காசாவில் உள்ள, கான் யூனிஸில் பத்திரிகையாளர் முகமது அபு ஹத்தாப் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர், கொடிய இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். பத்திரிகையாளரின் இறுதிச் சடங்கு இன்று -03- வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Post a Comment