Header Ads



10 ஆம் தரத்தில் O/L பரீட்சை, 17 வயதில் A/L பரீட்சைக்குத் தோற்றலாம்


4 வயதை பூர்த்தி செய்த சிறார்கள் கட்டாயம் முன்பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் இன்று (22) எழுப்ப பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இது தொடர்பான அனுமதிப்பத்திரம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்தார்.


இதன்படி, 10 ஆம் தரத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், 17 வயதில் ஒரு மாணவர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.