Header Ads



பாலஸ்தீனா, நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் - வெற்றியைக் கொண்டாட மறுத்த UFC சாம்பியன் இஸ்லாம் மகச்சேவ்


பாலஸ்தீனா, நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். 

எங்கள் துவாக்கள் அனைத்தும் உங்களுடன் உள்ளன. 

உலகம் முழுவதும் நடக்கும் பைத்தியக்கார விஷயங்களால், நான் இன்று, எனது வெற்றியைக் கொண்டாடவில்லை.

இஸ்லாம் மகச்சேவ் @UFC சாம்பியன்.
21-10-2023



No comments

Powered by Blogger.