அரசியல்வாதிகளை சந்திக்க மாட்டேன் என்று கூறியிருந்த மல்கம் ரஞ்சித், இம்தியாஸ் Mp யை சந்தித்தார்
பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எழுதிய சிதமு (சிந்திப்போம்) நூலின் பிரதியை இன்றைய தினம்(10) இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் மல்கம் ரஞ்சித்திற்கு கையளித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளை அடுத்து மல்கம் ரஞ்சித் அரசியல்வாதிகளை சந்திப்பதை குறைத்திருந்தார்.
இந்த நிலையிலேயே அரசியல் கொள்கையில் தூய்மையுடையவர் என கூறப்படும், இம்தியாசை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment