பலஸ்தீன மக்களுக்கு சவூதி, தொடர்ந்து துணை நிற்கும், அப்பாஸிடம் எடுத்துக்கூறினார் MBS
பாலஸ்தீன நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மானுடன் திங்கள்கிழமை மாலை -09- தொலைபேசியில் உரையாடினார்.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான சவூதி அரேபியாவிற்கும், பட்டத்து இளவரசருக்கும் ஜனாதிபதி அப்பாஸ் நன்றி தெரிவித்தார்.
பாலஸ்தீன மக்களுக்கு சவூதி அரேபியா தொடர்ந்து துணை நிற்கும் என்றும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க சவுதி அரேபியா பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தனது பங்கிற்கு, இளவரசர் முகமது பின் சல்மான் வலியுறுத்தினார்.
செய்தி ஆதாரம் - ரயா எப்.எம்.
Thank you crown prince, this is what we have been expecting to be done from the wealthiest country of the middle east.
ReplyDelete