Header Ads



ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் இதயத்தை தாக்கியுள்ளனர் - இஸ்ரேலுடன் தாம் நிற்பதாக EU அறிவிப்பு


ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் இதயத்தை தாக்கி, அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் பிடித்து கொன்றுள்ளனர்.

இன்றும் வரும் நாட்களிலும் - தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு.


ஐரோப்பிய ஒன்றியம் இஸ்ரேலுடன் நிற்கிறது என ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.