அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முன் மிகப்பெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காசா பகுதிக்கு ஆதரவாக வெள்ளை மாளிகைக்கு வெளியே பாலஸ்தீன ஆதரவு பேரணி நடந்தது.
இதன்போது இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவை நிறுத்தக் கோரி போராட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பினர்.
Post a Comment