Header Ads



முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபடவும், வீரமுள்ள, தியாகமுள்ள முஸ்லிம் தலைவர்களின் வருகைக்காக நாமும் பிரார்த்திப்போம்.


இன்று வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி  மலேசியா, இந்தோனேசியா மற்றும் சவூதித் தலைவர்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளதை இந்தப் படம் விளக்குகிறது.


முஸ்லிம் நாட்டுத் தலைவர்கள் ஒன்றுபடவும், முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு முஸ்லிம் உம்மாவின் மீது கருணை பிறக்கவும், வீரமுள்ள, தியாகமுள்ள முஸ்லிம் தலைவர்களின் வருகைக்காக நாமும் பிரார்த்திப்போம்.

No comments

Powered by Blogger.