இலங்கையில் பிறந்த முஸ்லிம் சகோதரி, சுவிஸ் தேர்தலில் போட்டி
சுவிஸ்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதி நடைபெற்றிருக்கின்ற தேசிய நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையில் பிறந்து தற்போது சுவிஸ்சர்லாந்தில் வசித்து வரும் ஃபரா ரூமியும் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.
சோலோதர்ன் பகுதி சார்பில், இவர் போட்டியிடுகிறார்
இவருடன் மேலும் 2 வேட்பாளர்கள், சோஷலிச ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுன்றார்கள்.
ஆர்காவ், பேரன் ஆகிய மாநிலங்கள் சார்பிலேயே இவர்கள் போட்டியிடவுள்ளனர்.
ஆர்காவ் மாநிலம் சார்பாக கேப்ரியல் சாந்தியப்பிள்ளை என்பவரும், பேர்ன் மாநிலம் சார்பாக சந்துரு சோமசுந்தரம் எனபவரும் போட்டியிடவுள்ளனர்.
Post a Comment