Header Ads



ஜனாஸா அறிவித்தல் - லைலா உம்மா


மன்னார் கொண்டச்சியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட லைலா உம்மா காலமானார்.


  இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிவூன்


அன்னார் காலம் சென்ற மர்ஹூம் அசன் அவர்களின் அன்பு மனைவியும்,  ஹிதாயத், சம்சுதீன், சியானா, மௌலவி ஆபித், பசூல், ஹாமீம், சுக்குரா ஆகியோரின் அன்புத் தாயும்,  மௌலவி தீன் அவர்களின் மாமியாரும் ஆவார்


  அன்னாரின் ஜனாஸா நாளை (செவ்வாய் கிழமை) காலை 9:00 மணிக்கு கொண்டச்சி மையவாடியில் நல்லடம்கம் செய்யப்படும் insha allah 


👉 ஜனாஸா சிலாவத்துரையில்  உள்ள  தீன் மௌலவி யின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது


தகவல்

மகன் : மௌலவி ஆபித்

மருமகன் : மௌலவி தீன்

No comments

Powered by Blogger.