சுதந்திர பாலஸ்தீன் அரசு அறிவிக்கப்படும் வரை, ஒரு பிரச்சனையும் முடிவுக்கு வராது
உலகிலேயே மிகப்பெரிய திறந்தவெளி சிறைச்சாலை காஸா பிராந்தியம்.
அங்கே ஒரு பிரிவு மக்கள் இனவெறியின் பேரில் அடிமைப்படுத்தி அடக்குமுறைக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றனர்.
சுதந்திர பாலஸ்தீன் அரசு அறிவிக்கப்படும் வரை ஒரு பிரச்சனையும் முடிவுக்கு வராது.
உலகம் முழுவதும் உள்ள எல்லாவித அரசியல், பொருளாதார பிரச்சினைகளும் இதனுடன் தொடர்புடையது.
நம்முடைய இந்திய தேசம் கூட முந்தைய நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
நமது தேசத்தின் வெளியுறவு கொள்கை எவ்வாறு இவ்வளவு விரைவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக மாறியது.
தேசியத்தின் பெயரால், சம்பிரதாயம் பெயரில் நமது தேசத்தின் அரங்குகளை பாசிசம் தகர்த்து வரும் நிலையில் பாலஸ்தீன் மக்களுக்கு எங்களின் பூரண ஐக்கியத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் கீவர்க்கீஸ் மார் குரிலோஸ்
பிரதம மைத்ரோபாலிடர்
யாக்கோபாய சபை, கேரளம்
Post a Comment