Header Ads



பலஸ்தீனுக்கு ஆதரவாக அமெரிக்காவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் (படங்கள்)

இந்த ஆர்ப்பாட்டம் முஸ்லிம் நாட்டில்  நடைபெறுகிறது என நினைத்து விடாதீர்கள். 


அமெரிக்காவில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்று ஞாயிற்றுக்கிழமை 8 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


இதில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் பங்கேற்றுள்ளனர்.






No comments

Powered by Blogger.