புளிச்சாக்குளம் லுக்மானுல் ஹகீம் அரபு மத்ரஸாவினால் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் கௌரவிப்பு
புத்தளம் மாவட்டம், புளிச்சாக்குளம் புதுகுடியிருப்பு லுக்மானுல் ஹகீம் அரபு மத்ரஸாவில், அல் ஆலிம் மௌலவி பட்டமளிப்பு விழா, அதன் தலைவர் நாசிம் மௌலானா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைஹ் ரிஸ்வி முப்தி, புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமாவின் தலைவரும், காசிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபருமான, அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிமுக்கு பொன்னாடை போர்தி, நினைவுச்சின்னம் வழங்கி, கௌரவிப்பதை படங்களில் காண்கிறீர்கள்.
Post a Comment