எவர் மீது நாங்கள், கருணை காட்டினோமோ...?
நாடோடிகளாகவும், பரதேசிகளாகவும் உலகம் முழுக்க அலைந்தவர்களுக்கு, நாம் கருணையோடு எமது தாயகமான, பலஸ்தீனில் தங்கிக்கொள்ள கொஞ்சம் நிலம் வழங்கினோம். விலங்குகள் மீதே கருணை காட்டுமாறு கற்றுத்தந்த எங்கள் மார்க்கத்தில், மனிதர்கள் மீது கருணை காட்டாமலா நாங்கள் இருந்திருப்போம்..?
எவர் மீது நாங்கள் கருணை காட்டினோமோ, அவர்களே எங்களை கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்து, காசா என்ற சிறுபகுதிக்குள் முடக்கி, தற்போது அங்கிருந்தும் எங்களை, இனச்சுத்திகரிப்பு செய்து பாலைவனங்களுக்கு அனுப்ப சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
யா அல்லாஹ், எங்களையும், எங்கள் உறவுகளையும், எங்கள் நிலங்களையும், நாங்கள் பரிவோடு வளர்க்கும் விலங்குகளையும் எதிரிகளிடமிருந்தும், அவர்கள் வீசும் குண்டுகளில் இருந்தும் காப்பாற்றுவாயாக..
www.jaffnamuslim.com
Post a Comment