பலஸ்தீன இளம் கவிஞர், இஸ்ரேலினால் படுகொலை
பாலஸ்தீன கவிஞர் முகமது அப்துல்ரஹிம் சலேஹ் (வயது 21) இன்று 10.10.2023 காஸாவில் அவரது குடும்ப வீட்டின் மீது சட்டவிரோத இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இவர் இலக்கியம் மீது ஆர்வமுள்ளவர். திரைப்பட தயாரிப்பாளர். அவர் 7 மாதங்களுக்கு முன்பு தனது கவிதைத் தொகுப்பான ''His Hand Fell'' வெளியிட்டார்
சமீபத்தில் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
முகமது அனைவராலும் விரும்பப்பட்டவர். அவர் மகிழ்ச்சியாகவும், நேர்மையாகவும் கதைகளை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.
முகமது எழுதினார்:
'I have presented my merchandise to God
And trading with the Most Merciful never fails
I implore You, my Lord, to forgive my lapses
And pardon, for my sins have grown heavy'
Post a Comment