இச்சிறிய துஆவைக் கேளுங்கள்...
அதற்குக் காரணமாக சிலரது பிரார்த்தனைகள் அமையலாம். அவர்களில் ஒருவராக நீங்களும் இருக்கலாமல்லவா?
எனவே பத்ர் போரில் நபியவர்கள் கேட்ட கீழுள்ள பிரார்த்தனையை கேளுங்கள்:
"அல்லாஹும்ம அன்ஜிஸ் மா வஅத்தனா. அல்லாஹும்ம ஆதி மா வஅத்தனா."
பொருள்: இறைவா! எமக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எமக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக"
என்ற நபியின் துஆவை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் மலக்குகள் மூலம் உதவி செய்தான் என அல்குர்ஆன் கூறுகிறது(அல்குர்ஆன் : 8:9)
- பாஹிர் சுபைர் -
Post a Comment