ஒட்டுண்ணி புழு
ஒட்டுண்ணி புழு ஆதரவற்ற இஸ்ரவேலோடு அமெரிக்க, ஐரோப்பா உறவு என்பது தொப்புள் கொடி உறவு போன்றாகும்.
தொப்புள்கொடி அறுந்தால், கருவில் சிசு எப்படி இறக்குமோ அது போல இஸ்ரவேல் அழிந்துவிடும்.
அதற்கு தன்னளவில் எந்த பலமும் கிடையாது. அதற்கு இருப்பது வெறும் இரவல் வாங்கப்பட்ட, ஒட்டுண்ணித்தனமான பலம் மாத்திம்தான்.
அரபுலகம் ஒற்றுமைபடும் நிலமை வருமானால் இஸ்ரவேல் தனது எதிர்காலத்தை இழந்துவிடும்!
✍ கலாநிதி முஸ்தபா மஹ்மூத்
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment