இஸ்ரேல் மீது எண்ணெய் தடையுடன், பொருளாதார தடையும் விதிக்குமாறு இஸ்லாமிய நாடுகளிடம வேண்டுகோள்
ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோல்லாஹியன், அவசரகால இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் (OIC) கூட்டத்தில், உறுப்பு நாடுகள் இஸ்ரேல் மீது எண்ணெய் தடை மற்றும் பிற பொருளாதாரத் தடைகளை விதிக்க பரிந்துரைத்துள்ளது.
ஜெட்டாவில் பேசிய அவர்,
அனைத்து இஸ்ரேலிய தூதர்களும் வெளியேற்றப்பட வேண்டும் என்றும்இ அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீதான கொடிய போர்க் குற்றத்தை தொடர்ந்து காசாவில் சாத்தியமான போர்க்குற்றங்களை பதிவு செய்ய இஸ்லாமிய வழக்கறிஞர்கள் குழுவை நிறுவவும் அழைப்பு விடுத்தார்.
Post a Comment