ஒரு மரம் இருந்தால், என்ன பயன்..?
🌳 ஒரு மரம் ஆண்டுக்கு 20 கிலோ தூசியை உறிஞ்சிக்கொள்கிறது. மேலும் லித்தியம், ஈயம் போன்ற நச்சு உலோகங்களைக் கொண்ட 80 கிலோ வண்டல் படிமங்களை விழுங்கிக் கொள்கிறது.
🌳 ஒரு ஆண்டுக்கு சுமார் 100,000 கன மீட்டர் மாசுபட்ட காற்றை வடிகட்டி சுத்திகரிக்கிறது.
🌳 700 கிலோ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது, மேலும் 20 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுக்கொள்கிறது.
🌳 கோடை காலத்தில் சுற்றுப்புற வெப்பநிலையை 4 டிகிரி வரை குளிர்விக்க உதவுகிறது.
🌳 வீட்டின் அருகில் இருக்கும் ஒரு ஒற்றை மரம், ஒலி-தடுப்பு சுவருக்கு நிகராக இருக்கிறது. அது சத்தத்தை தடுத்து அதன் தீவிரத்தை குறைத்து விடுகிறது.
🌳 ஒரு மரம் பல பறவைகள் கூடு கட்டி வாழும் வசிப்பிடமாக அமையும்.
🌳 முற்றிய மரங்களின் வேர் திரட்டுகள் பூகம்பங்களின் தாக்கத்தை கணிசமான அளவு குறைக்கும் காரணியாக அமையும்.
🌳 ஒரு மரத்தை நடுவதன் பலன்களை இன்னும் அடிக்கிக்கொண்டே போகலாம்
✍ தமிழாக்கம் / imran farook
📸 படம் / மக்கள் அடர்த்தியான பிரேசிலில்
நகரம் ஒன்றில் எஞ்சியிக்கும் ஒரு மரம்
Post a Comment