"பலஸ்தீனப் போராளிகளை நாங்கள் வாழ்த்துகிறோம்" - ஜெருசலேம் விடுதலை அடையும் வரை நாங்கள் துணை நிற்போம்
ஈரானின் உச்ச தலைவர் அலி ஹொசைனி கமேனியின் ஆலோசகர், பாலஸ்தீனியர்களின் தாக்குதலை ஈரான் ஆதரிப்பதாக ISNA செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
"பாலஸ்தீனப் போராளிகளை நாங்கள் வாழ்த்துகிறோம்" என்று ஆலோசகர் ரஹீம் சஃபாவி கூறியதாக அது குறிப்பிட்டுள்ளது.
பாலஸ்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை அடையும் வரை நாங்கள் பாலஸ்தீன போராளிகளுக்கு துணை நிற்போம்.
Post a Comment