பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு
இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இன்று -21- அதிகாலை சுட்டுக்காயங்களுடன் நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
நிலைய பொறுப்பதிகாரியின் சடலம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தற்கொலையா அல்லது யாரேனும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment