இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல், இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தி தொடர்பாளர்: 'இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் இஸ்லாத்தால் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை பலஸ்தீனுக்கு ஆதரவான குத்ஸ் நியூஸ் நெட்வேர்க் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை தொடக்கம் பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment