இன்று -23- மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கமைய, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றார்
குறித்து அமைச்சுப் பதவி, முன்னர் நசீர் அஹ்மட்டிடம் இருந்தது.
சுகாதார அமைச்சராக முன்னர் கெஹலிய ரம்புக்வெல்ல செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment