Header Ads



ரொனால்டோ ஒருமுறை


ரொனால்டோ ஒருமுறை சின்ன வயதில், தனது தந்தையிடம்: 
நமக்கும் ஒருநாள் வீடு, கார் எல்லாம் கிடைத்து பணக்காரர்களாக மாறிவிடுவோம் தானே..? என்றார்.

அதற்கு தந்தை: அது ஒரு போதும் நடக்காது' என்றார்.

அவர் சொன்னது சரிதான், இப்போது என்னிடம் கார், வீடு எல்லாம் உள்ளன. ஆனால் தந்தை என்னிடம் இல்லை!

இந்த உலகம், எல்லோருக்கும் எல்லாம் வழங்கி கெளரவிக்காது..!

Imran Farook


No comments

Powered by Blogger.