போர் நிறுத்த அழைப்புகள், இஸ்ரேலை ஹமாசிடம் சரணடைய கூறுகிறது
ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கான அழைப்புகள் இஸ்ரேலை ஹமாசிடம் சரணடைய வேண்டு என்று கூறுகிறது. ஆனால் அது நடக்காது எனவும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இன்ஷா அல்லாஹ் அது நடக்கும். இஸ்ரவேல் கண்டிப்பாக ஹமாஸிடம் சரணடையாவிட்டால் அல்லாஹ் அந்த காபிர் கொலையாளிகளை முஸ்லிம்களிடம் சரணடையவைப்பான்.
ReplyDelete