கரை ஒதுங்கிய ஜனாஸா
(அஸ்ஹர் இப்றாஹிம் )
பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொத்திக்களப்பிலிருந்து இன்று (22) சடலமொன்று கரையொதிங்கியுள்ளது
பொத்துவில் வை.எம்.வீதியைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முகம்மது இஸ்மாயில் உதுமாலெப்பை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அன்னாரின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment