காசா மற்றும் மேற்குக் கரை பகுதிகளில் சட்டவிரோத இஸ்ரேலிய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் அந்த ஜனாஸாக்களுக்கு இறுதி முத்தத்தை வழங்குகின்றனர்.
கபன் செய்யப்பட்ட அந்த ஜனாஸாக்களுக்கு பொது வெளியில், வைத்து ஜனாஸா தொழுகையும் நடத்தப்படுவவதை படங்களில் காண்கிறீர்கள்.
Post a Comment