இஸ்ரேலிய ஆதரவளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு சென்ற கனடா பிரதமருக்கு அதிர்ச்சி (வீடியோ)
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இஸ்ரேலிய ஆக்கிரமங்களுக்கும் அதன் தொடர்ச்சியான அப்பாவி காசா மக்களின் கொலைகளுக்கும் ஆதரவளித்ததன் காரணமாக, டொராண்டோவில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு சென்ற போது எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
Post a Comment