போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பவர்கள் ஹமாஸைப் புரிந்து கொள்ளவில்லை - ஹிலாரி
காசாவில் இப்போது போர்நிறுத்தம் சாத்தியமில்லை என்று ஹிலாரி கிளிண்டன் கூறுகிறார் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பவர்கள் 'ஹமாஸைப் புரிந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
காசாவில் 8000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய குடிமக்களை இஸ்ரேல் கொன்றுள்ளது.
அவர்களில் பாதி பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment