காசாவில் இந்தக் குழந்தை பிறந்தது குற்றமா..?
காஸாவில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட 5 மாத வயதுடைய யும்னா.
குழந்தை எந்தத் தவறும் செய்யவில்லை
குழந்தையை பெற்றவர்களும் எந்தத் தவறும் செய்யவில்லை
பஸ்தீன மண்ணில் பிறந்தது மாத்திரமே குற்றம்
அந்தக் குழந்தை சுவனத்துச் சிட்டாக பறந்து கொண்டிருக்கும்
ஆனால், அநியாயமாக படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக முஸ்லிம் உம்மாவிடம் உருவாகியிருக்கும், பிரார்த்தனைகளுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்
Post a Comment