உலகின் மிக ஒழுக்கமான இராணுவம் இஸ்ரேல், போர்க்குற்றம் சுமத்துபவர்களிடம் ஒருதுளி கூட ஒழுக்கம் இல்லை
"இந்த இராணுவம் உலகின் மிக ஒழுக்கமான இராணுவம்."
இஸ்ரேல் மீது போர்க்குற்றம் சுமத்துபவர்களிடம் ஒரு துளி கூட ஒழுக்கம் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கு 3,000 குழந்தைகள் உட்பட 7,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment