Header Ads



ஒவ்வொரு முஸ்லிமின் இதயத்திலும், பாலஸ்தீனப் பிரச்சினை உள்ளது - விளாடிமிர் புடின்


"பாலஸ்தீனியப் பிரச்சினை ஒவ்வொரு முஸ்லிமின் இதயத்திலும் உள்ளது, 


மேலும் இஸ்ரேல், பாலஸ்தீன நிலங்களை இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் கைப்பற்றியது."


இவ்வாறு தெரிவித்துள்ளார் ரஸ்ய அதிபர் விளாமிடீர் புட்டின். இந்தத் தகவலை பலஸ்தீன ஆதரவு ஊடகம் வெளியிட்டுள்ளது.


No comments

Powered by Blogger.