துருக்கியில் உள்ள தனது தூதுவரை திரும்ப அழைத்தது இஸ்ரேல்
இஸ்ரேல் வெளியுறவு மந்திரி எலி கோஹன், துருக்கியில் உள்ள தூதர்கள் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிவித்தார்,
துருக்கியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துருக்கிய தலைவர், "ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல, அது ஒரு விடுதலைக் குழு" என்றும், காசாவில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குப் பின்னால் உள்ள "முக்கிய குற்றவாளி" மேற்குலகம் என்றும் கூறினார்.
இந்த அறிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை சீர்குலைத்ததாக இஸ்ரேல் அறிவித்தது
Post a Comment