Header Ads



ஸஹீதானவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய இடமிலலை


அதிக  எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் உள்ளூர் காஸா அடக்கஸ்த்தலங்களில் இடமின்மை ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களின் புனித உடல்கள் காசா நகரத்தில் ஒரு பொது  இடத்தில அடக்கப்படுகின என்று பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் Wafa தெரிவித்துள்ளது.



No comments

Powered by Blogger.