பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றம்
பாராளுமன்றத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதை அடுத்து சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய வாய்மூல கேள்வி அமர்வின் போதே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
வாய்மொழி கேள்விகள் சிலவற்றுக்கு பதிலளிக்க அமைச்சர்கள், வாரங்கள் மற்றும் மாதங்கள் அடிப்படையில் காலஅவகாசம் கேட்டனர். அதனையடுத்தே எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஆளும் தரப்பினருக்கும் எதிர்த்தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
Post a Comment