இஸ்ரேலிய எம்.பி., டாலி கோட்லிவ், காசா மக்களுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
"எல்லாவற்றையும் செய்யுமாறும், எங்கள் எதிரிகளுக்கு எதிராக ஆயுதங்களை அச்சமின்றி பயன்படுத்துமாறும் நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
நெருப்புக் கிடங்கிலிருந்து இப்ராஹீம் (அலை) காப்பாற்றிய இறைவன் எதிரிகளின் பொஸ்பரஸ் குண்டுகளிலிருந்தும், மனித இனத்தை அழிக்கும் குண்டுகளிலிருந்தும் காஸா மக்களையும் அவர்களின் போராளிகளையும் காப்பாற்றுவான், அதற்கான சக்தியும் பலமும் நிச்சியமாக இறைவன் அவர்களுக்கு வழங்குவான். உலக வல்லரசுகளின் பலத்தை வைத்து பலஸ்தீனர்களின் நிலத்தை ஆக்கிரமித்து, யஹூதிகள் அவர்களுக்கென இஸ்ரவேல் என்ற நாட்டை பிரகனப்படுத்திய போதிலும்
ReplyDeleteஅவர்கள் மர்ஹூம் அஹ்மத் யாஸீன் அவர்கள் கூறியது போல 2027 ஆண்டாகும் போது இஸ்ரவேல் என்ற நாடு பலஸ்தீன பூமியில் இருந்து அழிந்து போகும் இன்ஷா அல்லாஹ்.