"இந்த குழந்தையின் கண்களில் உள்ள பயங்கரம், எல்லாவற்றையும் சொல்கிறது"
நான் என்ன குற்றம் செய்தேன்..? எமது பூர்வீக பலஸ்தீன தாயகத்தில், ஒரு முஸ்லிம் பெற்றோருக்கு ஒரு குழந்தையாக பிறந்தது தவறா..?? எங்கள் வீட்டின் மீது குண்டு வீசியவர்களும், அவர்களுக்கு ஆயுதம் வழங்கியவர்களும் பதில் சொல்லுங்கள்.
எமது பிரார்த்தனைகள் வீண் போகாது.
இந்த குழந்தையின் கண்களில் உள்ள பயங்கரம், எல்லாவற்றையும் சொல்கிறது. இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் குழந்தையின் குடும்பத்தின் வீடு தாக்கப்பட்டுள்ளது.
Post a Comment