Header Ads



தொழுகையாளர்களின்றி காலியாக அல் அக்ஸா


இன்று வெள்ளிக்கிழமை, 13 ஆம் திகதி. ஆக்கிரமிப்பு இறுகியதாலும், மக்கள் மசூதிக்கு வருவதை சட்டவிரோத இராணுவம் தடுப்பதாலும், அல்-அக்ஸா தொழுகையாளர்களின்றி காலியாக உள்ளது.


யா அல்லாஹ் - எங்கள் நிலங்களையும்- உன்னை வணங்குமிடமான பள்ளிவாசல்களையும், எதிரிகளிடமிருந்து காப்பாற்றி அதனை எங்களிடமமே தந்துவிடு 🤲




No comments

Powered by Blogger.