Header Ads



மனித குலத்திற்கு எதிரான தனது சட்டவிரேதச் செயல்கள், அம்பலமாகாமல் இருக்க இஸ்ரேல் புரிந்த கொடூரச் செயல்

அராஜகம் பிடித்து, கொலை வெறியுடன் அலையும் இஸ்ரேல், காசாவில் அமைந்திருந்த சர்வதேச தொலைதொடர்பு கேபிளையும் குண்டுவீசி தகர்த்துள்ளது.


இதன் விளைவாக முழு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த கேபிளே காசாவுடன் உலகத்தை இணைத்து வந்தது. தற்போது இஸ்ரேலினால் அழிக்கப்பட்டுள்ளது.


தான் காசாவில் நிகழ்தும், மனித குலத்திற்கு எதிராக சட்டவிரேதச் செயல்கள் உலகிற்கு அம்பலமாகிவிடக் கூடாதென்பதன், ஒரு அங்கமாக இந்த கொடூரச் செயல் நிகழ்த்தப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.