புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான பாடசாலை
புத்தள மண்ணின் புதிய மையில் கல்லாக பூத்துக் குழுங்கு ஜனாதிபதி விஞ்ஞான பாடசாலை வரலாற்று தடம் பதிப்பை கொண்டாடியது.
புத்தள மண்ணின் தமிழ் மொழிமூலமாக புத்துயிர் பெற்று இலங்கையின் நாலாபகுதிகளிலும் இயங்கும் பல பல்கலைக்கழகங்களுக்கு ஜனாதிபதி விஞ்ஞானக்கல்லூரியில் குறுகிய காலப்பகுதில் மாணவச் செல்வங்களை அனுப்பி வைப்பதானதில் முன்னிலை வகிக்கிறது.
இந்த வகையில் இம்முறை சுமார் விஞ்ஞானப்பிரிவில் 17 மாணவர்களும் பொறியியல் பிரிவில் 13 மாணவர்களும் இம்முறை தெரிவாகியுள்ளார்.
மேலும் பல துறைகளுக்கு மாணவர்கள் செல்ல உள்ளனர்.
இது எமது தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்குள் எமக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும். எனவே நாமும் இதற்கான பங்குதாரர்களாகி எமது ஒத்துழைப்பை இப்பாடசாலைக்கு எதிர்காலத்தில் வழங்கி வைப்போமாக.
ஆமீன்.
Post a Comment